புதன், 23 நவம்பர், 2011

உணவுப் பொருட்களும் அவற்றின் தன்மைகளும்

உடற்சூட்டை தணிப்பவை
பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம் நாவற்பழம், கோவைக்காய், இளநீர்

ருசியின்மையைப் போக்குபவை
புதினா, மல்லி, கறிவேப்பிலை, நெல்லிக்காய், எலுமிச்சை, மாவடு, திராட்சை, வெல்லம், கருப்பட்டி, மிளகு, நெற்பொறி

சிவப்பணு உற்பத்திக்கு
புடலைங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம் கேழ்வரகு,பசலைக்கீரை

மருந்தை முறிக்கும் உணவுகள்
அகத்தி, பாகற்காய், வேப்பிலை, நெய், கடலைப்பருப்பு, கொத்தவரை, எருமைப்பால் . சோம்பு, வெள்ளரிக்காய்

விஷத்தை நீக்கும் உணவுகள்
வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், காயம்

பித்தம் தணிப்பவை
சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைவற்றல் செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை

Thanks : http://www.sivastar.net/2010/05/blog-post_06.html

சில முலிகை செடிகளின் விபரங்கள்

பவளமல்லி இலை, வேர்பட்டை -முதுகு வலி ,சுரம், மண்டை கரப்பான்
பிரண்டை தண்டு, இலை - தலைவலி , செரியாமை,எலும்பு முறிவு
நிலவேம்பு வேர், இலை -சுரம், மயக்கம் , நீரழிவு
பரவட்டை இலை, வேர் -வந்சுரம், சீதகடுப்பு சுவைஇன்மை
ஊமத்தை இலை, கனி -தோல் நோய் ,புண், நரம்பு சிலந்தி, மூச்சடைப்பு
தூதுவளை இலை, கனி - ஆஸ்துமா ,இருமல், மந்தம், ஆண்மை குறைவு
திப்பிலி வேர், கனி -ஈளை, பாண்டு ,நீரேற்றம் ,விந்து கட்டுதல்
சர்க்கரை துளசி இலை -சர்க்கரை நோய்
புளியாரை இலை - மயக்கம், கழிச்சல் ,மூலம், குறித்தி கழிச்சல்
திருநீற்று பச்சிலை இலை, விதை  - தலைவலி, தோல் நோய் கரும்புள்ளி
வல்லாரை சமூலம்,வாய்ப்புண் , கழிச்சல் ,வயற்று கடுப்பு
வெள்ளை விஷ்ணு கரந்தை சமூலம்,காயகற்பம்
சின்னி இலை, வேர் - சிலந்தி, கனசுரம்
நாய் கடுகு இலை,கனி -வயற்று பொருமல் புழு கொடைச்சல்
அம்மன் பச்சை அரிசி பால் ,இலை -பாலுண்ணி ,புண், உதடு வெடிப்பு
புலிச்சுவடி இலை வேர் -கழிச்சல் உண்டாக்கி , கொப்பளம், நாய்கடி
புளிநாளை இலை கிழங்கு -சிறு கர்ப்பன், மூளை மூலம் குருதி குன்மம்
ஓடிவடக்கி சமூலம் -எலும்பு முறிவு , வாத நோய்
தண்ணீர் விட்டான் கிழங்கு - நீரழிவு ,ஆண்மை குறைவு செரியாக்கழிசல்
கற்பூரவல்லி இலை - இருமல்,இரைப்பு,நெஞ்சுகோழை
தும்பை இலை, மலர் -சுரம்,கண்நோய் ,தோல்நோய்,பாம்புகடி
தங்க அரளி பட்டை - மூளைசுரம்,நீர் மலம் போக்கி
கீழா நெல்லி சமூலம் - ஈரல் தேற்றி, நீரழிவு,மஞ்சகாமாலை , சூலை
புன்னை விதை, எண்ணெய், பூ,பட்டை -மேகம், கரப்பான்,புண்,வாத நோய்
இம்பூரல் சமூலம் -குருதி வாந்தி, கோழை, இருமல், இரைப்பு
வெள்ளை கரிசாலை சமூலம் -நரை, திரை, கலீறல் வீக்கம்,மஞ்சகாமாலை
கச் சோளம் மட்ட்நீலதண்டு -இருமல்,பெருநோய் ,குளியல் பொடி
குப்பைமேனி  -இருமல்,வயற்று புழு , சொரிசெரங்கு
ரனகள்ளி இலை -புண், கொப்பளம், பூச்சி கடி
கருந்துளசி இலை இருமல், விஷ சுரம்

எதற்க்கும் ஒருதடவை சித்தா மருத்துவரை கேட்டு அறிந்து கொள்ளுங்கள் .ஒரு தடவை, தேசிய சித்தா நிறுவனதிருக்குள் சென்று வருக .

nation institute of sidda , tambaram sanatorium, tambaram . near sanatorium rly station. tambaram talum office.

Thanks : http://manimalar.wordpress.com/